Sunday, October 11, 2026
HomeUncategorizedஆம்ஸ்ட்ராங் குடும்பத்தினருக்கு போலீஸ் பாதுகாப்பு

ஆம்ஸ்ட்ராங் குடும்பத்தினருக்கு போலீஸ் பாதுகாப்பு

சென்னை அயனாவரத்தில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் வசித்துவரும் ஆம்ஸ்ட்ராங் குடும்பத்தினருக்கு போலீஸ் பாதுகாப்பு! ஆம்ஸ்ட்ராங் குழந்தையைக் கடத்தி விடுவதுடன் அவரது குடும்பத்தினரைக் கொலை செய்து விடுவதாக கடிதத்தில் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதால் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments