Home Uncategorized அண்ணா பல்கலை. பொறியியல் கலந்தாய்வுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு இன்று தொடக்கம்!

அண்ணா பல்கலை. பொறியியல் கலந்தாய்வுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு இன்று தொடக்கம்!

பொறியியல் படிப்புகளில் சேர கடந்த 27ம் தேதி வரை 2,11,115 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர்.

சான்றிதழ் சரிபார்ப்பு முடிந்த உடன் ரேண்டம் எண்ணும் தரவரிசை பட்டியலும் வெளியாகும்.

சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு ஆகஸ்ட் 11ம் தேதி முதல் 18ம் தேதி வரை நடைபெறும்

பொது பிரிவினருக்கான கலந்தாய்வு ஆகஸ்ட் 22ம் தேதி தொடங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version