கோவை பாராளுமன்றம் சூலூர் சட்ட மன்ற தொகுதிக்குற்பட்ட. Booth no 283 284 பகுதிகளில் பொதுமக்கள் மற்றும் நிர்வாகிகளோடு இணைந்து அண்ணாமலை அவர்களுக்காக வீடு வீடாக ஓட்டு சேகரிப்பு…
வீடு வீடாக போகையில் நாங்களும் வருகிறோமே என்று ஒவ்வொருவராக இணைந்துகொண்டது பெரும் ஆச்சர்யம்…
