Uncategorized இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட உள்ள கிருஷ்ணசாமி March 28, 2024 FacebookTwitterPinterestWhatsApp தென்காசி மக்களவைத் தொகுதியில் அதிமுக கூட்டணியில் போட்டியிடும் புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட உள்ளாராம்