Skip to main content

அண்ணனை பார்த்தது மிகவும் மகிழ்ச்சி-சாய் சஞ்சய் நெகிழ்ச்சி

ரேஸ் டிராக்கில் அஜித் அண்ணனை பார்த்தது மிகவும் மகிழ்ச்சி. இந்திய Motorsport குறித்து நிறைய பேசினோம்.

என்னை வாழ்த்துவதற்காகவே என்னைத் தேடி வந்தார்.

இதுவே அவர் எவ்வளவு சிறந்த மனிதர் என்பதைக் காட்டுகிறது” - GT WC Europe ரேஸில் பங்கேற்கும் முதல் தமிழ்நாடு வீரரான சேலத்தைச் சேர்ந்த சாய் சஞ்சய் (22) நெகிழ்ச்சி