Wednesday, March 4, 2026
HomeUncategorizedஆந்திர மாநிலத்தை சேர்ந்த வீர மரணம் அடைந்தார் ராணுவ வீரர் உடலுக்கு பவன் கல்யாண் அஞ்சலி 

ஆந்திர மாநிலத்தை சேர்ந்த வீர மரணம் அடைந்தார் ராணுவ வீரர் உடலுக்கு பவன் கல்யாண் அஞ்சலி 

பாகிஸ்தானுக்கு எதிரான  சண்டையில் ஆந்திர மாநிலம் சத்ய சாய் மாவட்டம்  கல்லிதாண்டா கிராமத்தை சேர்ந்த முரளி நாயக் வீர மரணம் அடைந்தார்.
அவரது உடலுக்கு   ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் அஞ்சலி 

முரளி நாயக் குடும்பத்திற்கு  50 லட்சம் ரூபாய் நிவாரணம் அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை, வீட்டு மனை, ஐந்து ஏக்கர் விவசாய நிலம்  வழங்கப்படும் எனவும் தனது  தனிப்பட்ட  நிதியாக   25 லட்சம் ரூபாய்  வழங்குவேன் என்றும் பவன் கல்யாண் அறிவிப்பு

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments