ஆந்திராவில் ஆட்சி அமைக்கிறது சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி; ஆட்சியை இழக்கும் ஜெகன் மோகன் ரெட்டி ஆந்திர சட்டப்பேரவைத் தேர்தலில் பெரும்பான்மைக்கு தேவையான இடங்களை விட அதிகமான இடங்களில் தெலுங்கு தேசம் கட்சி (116) முன்னிலை வகிப்பு. ஆளும் YSRCP கட்சி 22 இடங்களில் மட்டுமே முன்னிலை வகிப்பு.
ஆந்திராவில் ஆட்சி அமைக்கிறது தெலுங்கு தேசம்
RELATED ARTICLES

