Home Uncategorized அனுஷ்கா நடிப்பில் பான் இந்தியா படமாக உருவாகியுள்ள ‘காதி’

அனுஷ்கா நடிப்பில் பான் இந்தியா படமாக உருவாகியுள்ள ‘காதி’

அனுஷ்கா நடிப்பில் பான் இந்தியா படமாக உருவாகியுள்ள ‘காதி’ திரைப்படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியீடு! அனுஷ்காவின் 50-வது படமான இத்திரைப்படத்தை கிரிஷ் ஜாகர்லமுடி இயக்கியுள்ளார். தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் பிரமாண்டமாக உருவாகியுள்ள இப்படம் வருகிற ஏப்ரல் 18-ம் தேதி வெளியிடப்பட உள்ளது. தற்போது வெளியான கிளிம்ப்ஸ் வீடியோ ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

Exit mobile version