Home Uncategorized சூர்யாவின் ‘ரெட்ரோ’ படத்தின் புதிய போஸ்டரை வெளியிட்டு

சூர்யாவின் ‘ரெட்ரோ’ படத்தின் புதிய போஸ்டரை வெளியிட்டு

சூர்யாவின் ‘ரெட்ரோ’ படத்தின் புதிய போஸ்டரை வெளியிட்டு புத்தாண்டு வாழ்த்து தெரிவித்த கார்த்திக் சுப்பராஜ்! சூர்யா இரட்டை வேடங்களில் நடிக்கும் இந்த காதல் மற்றும் ஆக்ஷன் திரைப்படத்தில் பூஜா ஹெக்டே, ஜோஜூ ஜார்ஜ், கருணாகரன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள இப்படம் கோடை விடுமுறையில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Exit mobile version