அனுஷ்கா ஷெட்டி மற்றும் விக்ரம் பிரபு நடித்துள்ள “காதி” திரைப்படம் ஜூலை 11ம் தேதி திரைக்கு வருகிறது. கிரிஷ் ஜாகர்லமுடி இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படம், போதைப்பொருள் கடத்தல் பின்னணியில் உருவாகியுள்ளது. அனுஷ்காவின் 50வது படம் என்பதுடன், இது தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி மொழிகளில் வெளியாகிறது. முன்னதாக ஏப்ரல் 18ல் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தாலும், சில காரணங்களால் வெளியீடு தள்ளி வைக்கப்பட்டது.
அனுஷ்கா ஷெட்டியுடன் இணையும் விக்ரம் பிரபு
RELATED ARTICLES

