அன்புமணி மீது 16 குற்றச்சாட்டுகளுக்கும் எந்த பதிலும் அளிக்காமல், நேரில் வந்தும் எழுத்து பூர்வமாக பதில் அளிக்கவில்லை.
எனவே குற்றச்சாட்டுகள் உண்மையானவே, சரியானவையே என்று முடிவு செய்யப்படுகிறது
அவர் பாமக செயல் தலைவர் பதவியிலிருந்து நீக்கம் செய்யப்படுகிறார்.

அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்தும் நீக்கம்
தான் தோன்றி தனமாக தகுதியற்ற அரசியல் வாதி என அன்புமணி என்பதை நிரூபித்துள்ளார்.
கட்சி நிர்வாகிகள் யாரும் அன்புமணியுடன் வைத்து கொள்ள கூடாது.