Home Uncategorized ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.560 உயர்ந்துள்ளது

ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.560 உயர்ந்துள்ளது

22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 560 உயர்ந்து ரூ. 54,360-க்கு விற்பனை செய்யப்படுகிறது.. 

கிராமுக்கு ரூ. 70 உயர்ந்து ரூ.6,795-க்கு விற்பனை செய்யப்படுகிறது..

வெள்ளி விலை கிராமுக்கு 1 ரூபாய் 50 காசுகள் உயர்ந்து ஒரு கிராமுக்கு ரூ.92.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது..

Exit mobile version