Thursday, April 30, 2026
HomeUncategorizedஆபரணத்தங்கம் விலையில் மாற்றம் இல்லை.

ஆபரணத்தங்கம் விலையில் மாற்றம் இல்லை.

சென்னையில் ஆபரணத்தங்கம் விலையில் இன்று மாற்றம் இன்றி ஒரு கிராம் ரூ.7,370க்கும், சவரன் ரூ.58,960க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி விலை மாற்றமின்றி ரூ.106க்கு விற்பனையாகிறது.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments