அரசு பேருந்தில் அம்பை நீதிமன்றம் செல்லும் தமிழ்நாடு பாஜக பொருளாதார உதவியாளரும் நிர்வாகியுமான அமர் பிரசாத் ரெட்டி
தென்காசி ஆழ்வார்குறிச்சியில் உள்ள வழக்கில் அம்பை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த பாஜக நிர்வாகி அமர் பிரசாத் ரெட்டி சென்னையில் இருந்து அரசுப் பேருந்தில் அழைத்துச் செல்லப்படுகிறார். அரசு வாகனத்தை சேதப்படுத்திய வழக்கில் அவர் கைது செய்யப்பட்டு ஏற்கனவே சிறையில் உள்ளது குறிப்பிடத்தக்கது
