அரசு பள்ளிகளை விட தனியார் பள்ளி தேர்ச்சி விகிதம் அதிகம்!
அரசுப் பள்ளிகளில் 91.94% மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
அதேபோல், அரசு உதவி பெறும் பள்ளிகளில் 95.71%, தனியார் சுயநிதிப் பள்ளிகள் 98.88% மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
மேலும், இருபாலர் படிக்கும் பள்ளிகளில் 95.30% மாணவர்களும், பெண்கள் படிக்கும் பள்ளிகளில் 96.50%, ஆண்கள் பள்ளிகளில் 90.14% பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.