Uncategorized அரசுக் கல்லூரிகளில் 20% வரை இடங்கள் அதிகரிப்பு September 2, 2022 FacebookTwitterPinterestWhatsApp அரசு கலை, அறிவியல் கல்லூரிகள் 20% மாணவர்களை கூடுதலாக சேர்த்துக்கொள்ளலாம். அரசு உதவி பெறும் கல்லூரிகள் 15% கூடுதல் மாணவர்களை சேர்த்துக்கொள்ளலாம். தனியார் கல்லூரிகள் 10% மாணவர்களை கூடுதலாக சேர்த்துக்கொள்ளலாம்.