Uncategorized தஞ்சையில் உள்ள ஜி.வி திரையரங்க வளாகம் பறிமுதல்: அமலாக்கத்துறை அதிரடி! September 2, 2022 FacebookTwitterPinterestWhatsApp ஜி.வி.பிலிம்ஸ் லிமிடெட் நிறுவனத்துக்கு சொந்தமான தஞ்சாவூரில் உள்ள திரையரங்க வளாகத்தை அமலாக்கத்துறை பறிமுதல் செய்தது வெளிநாட்டில் பங்குகளை விற்பதற்கு ஜி.வி.பிலிம்ஸ் நிறுவனம், அந்நிய செலாவணி மேலாண்மை சட்ட விதிமுறைகளைப் பின்பற்றபடாததால் நடவடிக்கை