ஆக்சன் கிங் அர்ஜுன் இயக்கும் சீதா பயணம் படத்தின் படப்பிடிப்பு 90% நிறைவடைந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ், தெலுங்கு, கன்னடம் மூன்று மொழிகளில் வெளியாகும் இந்தப் படத்தில் நிரஞ்சன், ஐஸ்வர்யா, சத்யராஜ், பிரகாஷ் ராஜ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். அர்ஜுனின் ஸ்ரீராம் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கும் இந்த திரைப்படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது.
அர்ஜுன் இயக்கும் சீதா பயணம் படத்தின் படப்பிடிப்பு 90% நிறைவு
RELATED ARTICLES

