இயக்குனர் ரஞ்சித் ஒரு பேட்டியில், ஆர்யாவை மெட்ராஸ் படம் இயக்கும் போதில் இருந்து எனக்கு தெரியும்.
அவர் எப்போது எனக்கு ஒரு கதை எழுதுங்கள் என்று கேட்டுக்கொண்டே இருப்பார். ஆர்யாவிற்கு முன் சில நடிகர்களிடம் கதையில் நடிப்பது குறித்து பேசப்பட்டது.
ஆனால் கடைசியில் படத்தில் நடிக்க ஆர்யாவே தேர்வானார் என கூறியுள்ளார். சார்பட்டா பரம்பரை படத்தில் ஆர்யாவிற்கு முன் முதலில் நடிக்க இருந்தது நடிகர் சூர்யா என்கின்றனர்.
