Home Uncategorized “டான்” டிசம்பர் ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டு வருகிறது

“டான்” டிசம்பர் ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டு வருகிறது

டான் படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பை நடந்த முடிந்த நிலையில், தற்போது இரண்டாவது கட்ட படப்பிடிப்பை சென்னையில் நடந்து வருகிறது.

அடுத்த மாதம் இப்படத்தின் முழு படப்பிடிப்பும் முடிவடைந்து விடும் என கூறப்படுகிறது.

இதையடுத்து பின்னணி பணிகளை வேகமாக முடித்து, படத்தை வருகிற டிசம்பர் மாதம், கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டு வருகிறது.

Exit mobile version