Saturday, March 14, 2026
HomeUncategorizedதமிழகத்தில் தினசரி 4500 பேருக்கு மெட்ராஸ் ஐ பாதிப்பு ஏற்படுகிறது

தமிழகத்தில் தினசரி 4500 பேருக்கு மெட்ராஸ் ஐ பாதிப்பு ஏற்படுகிறது

தமிழகத்தில் தினசரியும் 4500 பேருக்கு மெட்ராஸ் ஐ பாதிப்பு ஏற்படுகிறது என தமிழக சுகாதரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து  சுப்பிரமணியன் செய்தியாளர்களை சந்தித்த போது கூறியதாவது: 
கண் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் வெளி இடங்களுக்கு செல்ல வேண்டாம்.  மெட்ராஸ் ஐ பாதிக்கப்பட்டவர்கள் முறையான மருத்துவரை அணுக வேண்டும் என அமைச்சர் மா.சுப்ரமணியன். இதனால் மருத்துவர்களின் ஆலோசனை இல்லாமல் மக்கள் சுயமாக சிகிச்சை எடுக்கக் கூடாது.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments