தமிழகத்தில் தினசரியும் 4500 பேருக்கு மெட்ராஸ் ஐ பாதிப்பு ஏற்படுகிறது என தமிழக சுகாதரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சுப்பிரமணியன் செய்தியாளர்களை சந்தித்த போது கூறியதாவது:
கண் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் வெளி இடங்களுக்கு செல்ல வேண்டாம். மெட்ராஸ் ஐ பாதிக்கப்பட்டவர்கள் முறையான மருத்துவரை அணுக வேண்டும் என அமைச்சர் மா.சுப்ரமணியன். இதனால் மருத்துவர்களின் ஆலோசனை இல்லாமல் மக்கள் சுயமாக சிகிச்சை எடுக்கக் கூடாது.
