அதிக குழந்தைகள் உள்ளவர்களுக்கு மட்டுமே உள்ளாட்சி தேர்தலில் வாய்ப்பு!
2047-க்குள் ஆந்திரா முதுமைப் பிரச்சினையை எதிர்கொள்ள நேரிடும்;
அதிக குழந்தைகளைப் பெறுவதில் குடும்பங்கள் கருத்தில் கொள்ள வேண்டும் 2 அல்லது அதற்கு மேற்பட்ட குழந்தைகள் உள்ளவர்களுக்கு மட்டுமே உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட அனுமதிக்கும் சட்டத்தை கொண்டு வர திட்டமிட்டிருக்கிறேன்
தென்னிந்தியாவில் வயதானவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது – ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு
