Home Uncategorized ஆதிக் ரவிச்சந்திரனுக்கு அஜித் ரசிகர்கள் தங்க மோதிரம் பரிசளிப்பு

ஆதிக் ரவிச்சந்திரனுக்கு அஜித் ரசிகர்கள் தங்க மோதிரம் பரிசளிப்பு

“குட் பேட் அக்லி” டீசர் வெற்றிக்காக இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரனுக்கு அஜித் ரசிகர்கள் தங்க மோதிரம் பரிசளித்து அன்பும் பாராட்டும் தெரிவித்தனர்! 

டீசரில் தீனா, பில்லா தோற்றங்களில் அஜித் காட்சியளித்தது ரசிகர்களை உற்சாகத்தில் மூழ்கடித்துள்ளார், மேலும் 3 கோடி பார்வைகளை கடந்து டிரெண்டாகி வருகிறது! 

Exit mobile version