Uncategorized அதிகனமழை பெய்யக்கூடும் என வானிலை மையம் எச்சரிக்கை December 16, 2023 FacebookTwitterPinterestWhatsApp திருநெல்வேலி மாவட்டத்தின் பல பகுதிகளில் மிதமான மழையும், சில இடங்களில் கன அதிகனமழை பெய்யக்கூடும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மக்கள் பாதுகாப்பாக இருங்கள்