Saturday, April 18, 2026
HomeUncategorizedஅதிகனமழைக்கான வாய்ப்பு குறைவு என தனியார் வானிலை

அதிகனமழைக்கான வாய்ப்பு குறைவு என தனியார் வானிலை

சென்னையில் இன்று அதிகனமழைக்கான வாய்ப்பு குறைவு என தனியார் வானிலை ஆர்வலர் பிரதீப் ஜான் தகவல் தெரிவித்துள்ளார். காற்றழுத்த தாழ்வு மண்டலம் தெற்கு ஆந்திரா நோக்கி கரையை கடப்பதால், சென்னையில் கனமழைக்கான வாய்ப்பு குறைவு என கணித்துள்ளார். சென்னையில் 2 நாட்களில் சில இடங்களில் சுமார் 30 செ.மீ. மழை பெய்துள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments