Home Uncategorized அதிமுகவை யாராலும் அசைக்க முடியாது – ஜெயக்குமார்

அதிமுகவை யாராலும் அசைக்க முடியாது – ஜெயக்குமார்

ஜெயலலிதா நினைவிடத்திற்கு 8 மாதங்களாக எட்டிப்பார்க்காத சசிகலா நேற்று வந்துள்ளார், இனி அடுத்த ஆண்டு தான் வருவார். 

என்ன புரட்சி செய்தார் சசிகலா?- முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்.

அதிமுகவில் சசிகலாவுக்கு எந்த உரிமையும் கிடையாது.

அதிமுக கொடியை பயன்படுத்த சசிகலாவுக்கு எந்த உரிமையும் இல்லை.

பொதுச்செயலாளர் என சசிகலா கூறுவது தேர்தல் ஆணைய விதிகளுக்கு எதிரானது.

Exit mobile version