Home Uncategorized அதிமுக பொன்விழா : தொண்டர்கள் மத்தியில் சசிகலா பேச்சு.

அதிமுக பொன்விழா : தொண்டர்கள் மத்தியில் சசிகலா பேச்சு.

எம்.ஜி.ஆர். பாடலை மேற்கோள்காட்டி சசிகலா பேச்சு 

கண் போன போக்கிலே கால் போகலாமா? கால் போன போக்கிலே மனம் போகலாமா? மனம் போன போக்கிலே மனிதன் போலாமா?- என்ற பாடல் வரிகளை கூறி சசிகலா சூசக விமர்சனம்.

எம்.ஜி.ஆர். விதையாக, ஜெ. மழையாக இருந்ததால் அதிமுக விருட்சமாக வளர்ந்தது- சசிகலா 

நீரடித்து நீர் விலகாது- நெருக்கடியான சூழலிலும் அதிமுகவை ஆட்சியில் அமர்த்திவிட்டு சென்றேன்: சசிகலா

Exit mobile version