Uncategorized அதிமுகவில் இணைப்பு என்கிற பேச்சுக்கே இடமில்லை. September 22, 2024 FacebookTwitterPinterestWhatsApp அதிமுகவில் இணைப்பு என்கிற பேச்சுக்கே இடமில்லை. அதிமுகவை அழிக்க நினைத்தவர்கள் அழிந்துபோய் இருக்கிறார்கள். பொதுக்குழுவால் நீக்கப்பட்டவர்கள், நீக்கப்பட்டது தான். பொதுக்குழு முடிவே இறுதியானது: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பேச்சு