Home Uncategorized அதிபர் தேர்தலில் வெற்றி பெற போவது யார்? நீர்யானை குட்டி, ஆருடம்

அதிபர் தேர்தலில் வெற்றி பெற போவது யார்? நீர்யானை குட்டி, ஆருடம்

தாய்லாந்தின் சிராச்சா பகுதியில் உள்ள வனவிலங்கு சரணாலயத்தில் பராமரிக்கப்பட்டு வரும் நீர்யானை குட்டி, அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற போவது யார் என ஆருடம் கூறியது.

இதையொட்டி, தரைப்பரப்பில் நீர்யானைக்குப் பிடித்தமான இரண்டு தர்ப்பூசணிகள் வைக்கப்பட்டன. அதில் ஒன்றில் குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்ட் ட்ரம்ப் பெயரும், மற்றொன்றில் ஜனநாயக கட்சி வேட்பாளர் கமலா ஹாரிஸ் பெயரும் குறிப்பிடப்பட்டிருந்தது.

அதில், டொனால்ட் ட்ரம்ப் பெயர் பொறித்த தர்ப்பூசணியைத் தேர்ந்தெடுத்து நீர்யானை குட்டி ஆருடம் கூறியது.

Exit mobile version