அடுத்த 24 மணி நேரத்துக்கு, திருவள்ளூர், ராணிப்பேட்டை காஞ்சிபுரம் ஆகிய 3 மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்யக்கூடும். மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட 13 மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்
