Monday, April 20, 2026
HomeUncategorizedஅடுத்த 4 நாட்களுக்கு மழை நிலவரம் என்ன? வானிலை மையம் தகவல்

அடுத்த 4 நாட்களுக்கு மழை நிலவரம் என்ன? வானிலை மையம் தகவல்

சென்னைக்கு கன முதல் மிக கனமழைக்கான ‛ரெட் அலர்ட்’ என்பது விடுக்கப்பட்டுள்ளது.

இதனால் தமிழக அரசு முழுவீச்சில் மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தொடங்கி உள்ளது.

இந்நிலையில் தான் ‛ரெட் அலர்ட்’ காரணமாக இன்று முதல் சென்னையில் படிப்படியாக மழை அதிகரிக்கும் என்றும், இன்று முதல் அடுத்த 3 நாட்கள் மழை நிலவரம் குறித்து வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Chennai IMD latest update for next 4 days

14/10 Mon – Heavy Rain (Yellow)

15/10 Tue – Very Heavy Rain (Orange)

16/10 Wed – Extremely Heavy Rain (Red)

17/10 Thu – Heavy Rain (Yellow)

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments