Tuesday, March 17, 2026
HomeUncategorizedஅத்வானி மருத்துவமனையில் அனுமதி

அத்வானி மருத்துவமனையில் அனுமதி

பா.ஜ.க, முன்னாள் மூத்த தலைவரும், முன்னாள் துணை பிரதமருமான எல்.கே., அத்வானி (96) மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வயது மூப்பின் காரணமாக அவர் சமீபகாலமாக வீட்டில் ஓய்வு எடுத்து வந்தார். இந்நிலையில் இவர் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

அவரது உடல் நிலை தற்போது நல்ல நிலையில் இருப்பதாக மருத்துவமனை வட்டாரம் தெரிவிக்கிறது. டாக்டர்கள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments