Home Uncategorized ஆயிரம் ஆனாலும் மாயூரம் ஆகாது

ஆயிரம் ஆனாலும் மாயூரம் ஆகாது

திருவாவடுதுறை ஆதீனத்துக்கு உட்பட்ட ஸ்ரீ அபயாம்பிகை அம்பாள் சமேத ஸ்ரீ மயூரநாதஸ்வாமி திருக்கோவில்  கும்பாபிஷேகம் 03-09-23 அன்று நடைபெறுவதனை முன்னிட்டு இன்றைய 30-08-23 காலை துலா காவிரியிலிருந்து திருக்குடமுழுக்குக்காக புனித நீர் கொண்டு வரும் வைபவம் வெகு சிறப்பாக நடைபெற்றது. திருச்சிற்றம்பலம் 

Exit mobile version