Home Uncategorized மேம்பாலம் இடிந்து விபத்து..9 பேர் பலி!

மேம்பாலம் இடிந்து விபத்து..9 பேர் பலி!

குஜராத் மாநிலம் வதோதராவில் ஆற்றின் மீது கட்டப்பட்ட மேம்பாலம் இடிந்து விழுந்ததில்  9 பேர்  உயிரிழந்தனர்.

 குஜராத் மாநிலம் ஆனந்த் மாவட்டத்தில்  மஹிசாகர் ஆற்றில் கட்டப்பட்ட மேம்பாலம் இன்று காலை திடீரென இடிந்து விழுந்தது. 

 இந்த விபத்தில் ஒன்பது பேர் உயிரிழந்தனர்.   பல வாகனங்கள் ஆற்றில் விழுந்தன. மீட்புப் பணிகள் நடந்து வருகின்றன.

Exit mobile version