Uncategorized CA தேர்வுகள் ஒத்திவைப்பு. May 9, 2025 FacebookTwitterPinterestWhatsApp இன்று தொடங்கி மே 14ம் தேதி வரை நாடு முழுவதும் நடத்தப்படவிருந்த CA தேர்வுகள் ஒத்திவைப்பு. தேர்வு நடக்கும் தேதி அட்டவணை பின்னர் வெளியிடப்படும் என ICAI அறிவிப்பு!