Home Uncategorized எந்த வயதிலும் சாதிக்கலாம்- 70 வயது மாணவி +2 பாஸ்.

எந்த வயதிலும் சாதிக்கலாம்- 70 வயது மாணவி +2 பாஸ்.

நம்ப முடியவில்லை.. ஆனால் நம்பித்தான் ஆக வேண்டும் கோவையைச் சேர்ந்த 70 வயது பெண்மணி ராணி

நடந்து முடிந்த பிளஸ் டூ தேர்வில் தனித்தேர்வராக தேர்ச்சி பெற்றிருக்கிறார் தனது கணவரின் மறைவுக்குப் பிறகு கல்வியில் ஆர்வம் கொண்டு, வீட்டிலிருந்தபடியே 12ஆம் வகுப்பை படித்து 346 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளார்.

எஜுகேசனுக்கு ஏஜ் தடையல்ல என்பதை இந்தம்மா உறுதிப்படுத்தியிருக்காங்க

Exit mobile version