சாம்பியன்ஸ் ட்ராஃபி தொடருக்கு ரோஹித் தலைமையில் இந்திய அணி அறிவிப்பு
சாம்பியன்ஸ் ட்ராஃபி தொடருக்கு ரோஹித் சர்மா தலைமையில் 15 பேர் கொண்ட இந்திய அணி அறிவிப்பு; சுப்மன் கில் துணை கேப்டனாக நியமனம்.
ரோஹித் (C), கில் (VC), கோலி, ஷ்ரேயஸ், கே.எல்.ராகுல், ஹர்திக், அக்ஸர், வாஷிங்டன், குல்தீப், பும்ரா, ஷமி, அர்ஷ்தீப், ஜெய்ஸ்வால், ரிஷப் பண்ட், ஜடேஜா ஆகியோர் ஸ்குவாடில் இடம்பெற்றுள்ளனர்.
