Thursday, March 19, 2026
HomeUncategorizedசாத்தனூர் அணையில் நீர் திறந்து விடப்படுகிறது

சாத்தனூர் அணையில் நீர் திறந்து விடப்படுகிறது

சாத்தனூர் அணையில் இருந்து விநாடிக்கு 4,500 கனஅடி நீர் திறந்து விடப்படுகிறது 7.3 டி.எம்.சி. கொள்ளளவு கொண்ட அணையில் நீர் இருப்பு 7.08 டி.எம்.சி. ஆக தற்போது உள்ளது 119 அடி உயரம் கொண்ட அணையில் தற்போது 117.95 அடி அளவுக்கு நீர் நிரம்பியுள்ளது. நீர்வரத்து 4,500 கன அடியாக உள்ள நிலையில், அதே அளவுக்கு நீர் திறந்து விடப்படுகிறது

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments