Wednesday, September 23, 2026
HomeUncategorizedசசிகலாவுடன் நடிகை விஜயசாந்தி திடீர் சந்திப்பு - பரபரப்பில் அரசியல் களம்

சசிகலாவுடன் நடிகை விஜயசாந்தி திடீர் சந்திப்பு – பரபரப்பில் அரசியல் களம்

பாஜக தேசிய செயற்குழு உறுப்பினரும்,  நடிகையுமான விஜயசாந்தி, சசிகலாவை சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்து பேசியுள்ளார்.  

தமிழ்நாட்டில் நடைபெற உள்ள  நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அதிமுக கூட்டணியில் இருந்து வெளியேறிய பாஜக தனித்து போட்டியிடுவதாக அறிவித்தது.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments