Uncategorized சேலம் பொன்னம்மாபேட்டையில் பலகோடி ரூபாய் மோசடி செய்த தம்பதியினர் தலைமறைவு January 28, 2022 FacebookTwitterPinterestWhatsApp சேலம் பொன்னம்மாபேட்டையில் நகைக்கடை வைத்திருக்கும் தம்பதியினர், பலகோடி ரூபாய் மோசடி செய்து தலைமறைவு. ஏமாற்றம் அடைந்த பொதுதுமக்கள் வீதிகளில் இறங்கி போராட்டம்.