சேலம் மாவட்டம் மேட்டூர் பெண் வழக்கறிஞரை மேச்சேரி காவல் ஆய்வாளர் ரஜினிகாந்தின் தாக்கியுள்ளார்.
தற்போது இவர் மேட்டூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்…
*தமிழ்நாடு மாண்புமிகு முதலமைச்சர், காவல்துறை தலைவர் மதிப்பிற்குரிய சைலேந்திரபாபு அவர்களும், தமிழ்நாடு மாநில மனித உரிமை, இந்த ஆய்வாளர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வழக்கறிஞர் சங்கம் கோரிக்கை ..
