Uncategorized செம்பரம்பாக்கம் ஏரியில் 500 கனஅடி உபரி நீர் திறப்பு November 7, 2021 FacebookTwitterPinterestWhatsApp தொடர் கனமழை காரணமாக செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து பிற்பகல் 1.30 மணிக்கு வினாடிக்கு 500 கனஅடி உபரி நீர் திறப்பு