Home Uncategorized செங்கல்பட்டு அருகே உள்ள பாலாற்று மேம்பாலத்தில் 38நாட்களுக்கு பிறகு போக்குவரத்து தொடங்கியது

செங்கல்பட்டு அருகே உள்ள பாலாற்று மேம்பாலத்தில் 38நாட்களுக்கு பிறகு போக்குவரத்து தொடங்கியது

செங்கல்பட்டு அருகே உள்ள பாலாற்று மேம்பாலத்தில் 38நாட்களுக்கு பிறகு போக்குவரத்து தொடங்கியது

ஒரு பாலத்தில் போக்குவரத்திற்கு தடை விதிக்கப்பட்டு இருந்த நிலையில் போக்குவரத்து தொடக்கம்

கடந்த பிப்.7 முதல் பாலம் சீரமைப்பு காரணமாக வாகனம் செல்ல தடை விதிக்கப்பட்டிருந்தது

சென்னையை நோக்கி வரும் வாகனங்கள் செங்கல்பட்டு பாலாற்று பாலம் வழியே செல்ல அனுமதி

செங்கல்பட்டு மாவட்ட உதவி காவல் கண்காணிப்பாளர் ஆதர்ஷ் பச்சேரா போக்குவரத்தை துவங்கி வைத்தார்

Exit mobile version