Monday, March 23, 2026
HomeUncategorizedசென்னை ஐஐடி (IIT) நாட்டிலேயே சிறந்த உயர்கல்வி நிறுவனமாக தொடர்ந்து 4-வது ஆண்டாக தேர்வு

சென்னை ஐஐடி (IIT) நாட்டிலேயே சிறந்த உயர்கல்வி நிறுவனமாக தொடர்ந்து 4-வது ஆண்டாக தேர்வு

நாட்டில் சிறந்த கல்வி நிறுவனங்களுக்கான தரவரிசைப் பட்டியில் தொடர்ந்து 4-வது ஆண்டாக, சென்னை ஐஐடி உயர் கல்வி நிறுவனம் முதலிடத்தைப் பிடித்துள்ளது என்று மத்திய கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

 

சிறந்த பல்கலைக்கழகங்களுக்கான மத்திய அரசின் தரவரிசைப் பட்டியல்:

ஐ ஐ எஸ் சி பெங்களூரு முதலிடம்

டெல்லி ஜேஎன்யூ பல்கலைக்கழகம்

ஜாமியா பல்கலைக்கழகம் மூன்றாம் இடம்

ஜாதவ்பூர் பல்கலைக்கழக நான்காம் இடம்

கோவையில் உள்ள அமிர்தா விசுவ வித்யாபீடம் ஐந்தாமிடம்   & ஒட்டுமொத்தமாக சிறந்த கல்வி நிறுவனத்திற்கான மத்திய அரசின் தரவரிசைப் பட்டியல்

ஐஐடி மெட்ராஸ் முதலிடம்

ஐ ஐ எஸ்சி பெங்களூரு இரண்டாமிடம் 

ஐஐடி மும்பை மூன்றாமிடம் 

ஐஐடி டெல்லி நான்காம் இடம் 

ஐஐடி கான்பூர் ஐந்தாம் இடம்

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments