சென்னை கிராண்ட் மாஸ்டர் செஸ் போட்டிகள் நவ.5 முதல் 11-ம் தேதி வரை நடைபெறும் என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
கிண்டியில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் சென்னை கிராண்ட் மாஸ்டர் போட்டிகள் நடைபெற உள்ளன.
ரூ.100 செலுத்தி செஸ் போட்டிக்கான டிக்கெட்டை
https://in.bookmyshow.com/sports/chennai-grand-masters-2024/ET00418069 இணையதளத்தில் வாங்கிக் கொள்ளலாம்

