Home செய்திகள் சென்னை கம்பன் கழகத்தின் பொலிவுமிகு பொன்விழா நிறைவு – முதல்வர் பங்கேற்பு

சென்னை கம்பன் கழகத்தின் பொலிவுமிகு பொன்விழா நிறைவு – முதல்வர் பங்கேற்பு

சென்னையில் நடைபெற்ற சென்னை கம்பன் கழகத்தின் பொலிவுமிகு பொன்விழா நிறைவு விழாவில், சென்னை கம்பன் கழகத்தின் சார்பில் வெளியிடப்பட்ட 15 புதிய நூல்களை பொது நூலகத் துறைக்கு வழங்கிடுவதற்காக அமைச்சர் அன்பில் அவர்களிடம் அந்நூல்களை  முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் வழங்கினார்.

 

Exit mobile version