Home Uncategorized சென்னை குடிநீர் ஏரிகளின் நிலை

சென்னை குடிநீர் ஏரிகளின் நிலை

புழல் ஏரியில் நீர்இருப்பு 2603 மில்லியன் கனஅடியாக உள்ளது. சென்னை குடிநீருக்காக 159 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது.

சோழவரம் ஏரியில் நீர்இருப்பு 382 மில்லியன் கனஅடியாக உள்ளது. புழல் ஏரிக்கு 535 கனஅடி தண்ணீர் திறக்கப்படுகிறது.

கண்ணன்கோட்டை – தேர்வாய்கண்டிகை ஏரியில் நீர்இருப்பு 454 மில்லியன் கனஅடியாக உள்ளது.

சென்னைக்கு குடிநீர் வழங்கும் செம்பரம்பாக்கம், புழல், பூண்டி, சோழவரம், கண்ணன்கோட்டை ஆகிய 5 ஏரிகளில் 72.91% நீர் இருப்பு உள்ளது.

செம்பரம்பாக்கம் – 82.91%, புழல் – 78.88%, பூண்டி – 65.33%, சோழவரம் – 35.34%, கண்ணன்கோட்டை – 90.8% நீர் இருப்பு உள்ளது.

Exit mobile version