Home Uncategorized டெல்லியில் கவர்னர் ஆர்.என்.ரவி

டெல்லியில் கவர்னர் ஆர்.என்.ரவி

கவர்னர் ஆர்.என்.ரவி டெல்லி புறப்பட்டார். பொன்முடிக்கு பதவிப்பிரமாணம் செய்து வைக்கக் கோரி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதிய நிலையில் இந்த பயணம் மேற்கொண்டுள்ளார்.

Exit mobile version