Monday, August 17, 2026
HomeUncategorizedசென்னை மெட்ரோ ரயில் 2ம் கட்ட பூந்தமல்லி முதல் போரூர் வரை நாளை சோதனை ஓட்டம்

சென்னை மெட்ரோ ரயில் 2ம் கட்ட பூந்தமல்லி முதல் போரூர் வரை நாளை சோதனை ஓட்டம்

சென்னை மெட்ரோ ரயில் 2ம் கட்ட திட்டமான, பூந்தமல்லி – கலங்கரை விளக்கம் வழித்தடத்தில், பூந்தமல்லி முதல் போரூர் வரை நாளை (ஏப். 28) சோதனை ஓட்டம் நடைபெறும் என்று மெட்ரோ நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது. 9.1 கி.மீ தூரம் கொண்ட இந்த தடத்தில் 10 நிலையங்கள் உள்ளன. இந்தாண்டு இறுதியில் இங்கு போக்குவரத்தை தொடங்க திட்டமிட்டுள்ளது

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments